சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு.