மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.