நாட்டிலேயே பணக்கார கட்சியாக சமாஜ்வாதி உள்ளது ..!நாட்டில் உள்ள மாநில கட்சிகளிலேயே பணக்கார கட்சியாக உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி உருவெடுத்துள்ளது.