10 ஆண்டுகளுக்கு பிறகு...பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!விழுப்புரம்:கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.