ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் பலி!ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயமமடைந்தனர்.