"வன்முறையை தடுக்கணும் மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க".. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய திருமாவளவன்!
வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.