நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே சீருடை.! அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.! நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை குறித்த வழக்கில், உத்தரவிட அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.