குடியரசு தலைவர் வருகை..! இன்று முதல் கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..!குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை சூலூர் விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை.