'இந்த திருமணம் செல்லாது' – அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...!தன்பாலின ஈர்ப்பு திருமணம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.