நித்திக்கு போட்டியாக களமிறங்கிய பெண் சாமியார் கைது..!!காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வட பத்ரகாளி அம்மனுக்கு கோவிலை கட்டியுள்ளார்.