குரூப் 1 தேர்வு மாதிரி விடைகள் – அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவுகுரூப் 1 முதுநிலை தேர்வு மாதிரி விடைகள் குறித்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.