தோனி, ரோஹித், கோலி, சஞ்சு வாழ்க்கையை அழிச்சுட்டாங்க...தந்தை பரபரப்பு பேச்சு!தோனி, கோலி, ரோஹித்.. என் மகனின் 10 ஆண்டு வாழ்க்கையை அழித்துவிட்டார்கள் என சஞ்சு சாம்சன் தந்தை குற்றம்சாட்டி பேசியுள்ளார்.