'தங்க மோதிரம்லாம் தேவை இல்லை ..இனி இது போதும்' ..! சாம்சங்கின் 'கேலக்ஸி ரிங்' அம்சங்கள் ..!கேலக்ஸி ரிங் : சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு மோதிரத்தை வெளியிட்டுள்ளது, அதனது அம்சங்கள் மற்றும் விளைவிவரங்கள் பற்றி பார்க்கலாம்.