சாம்சங் தொழிலாளர்களின் 'நீண்ட நாள்' வேலை நிறுத்தம் வாபஸ்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் சாம்சங் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக சாம்சங் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.! ஒரு தரப்பு உடன்பாடு., சி.ஐ.டி.யு ஏற்க மறுப்பு.!போராட்டத்தில் ஈடுப்பட்ட சாம்சங் ஊழியர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டினர். மற்றொரு தரப்பினர் போராட்டத்தை தொடர்கின்றனர்.