சத்தமில்லாமல் சந்தையில் நுழைந்தது சாம்சங் நிறுவனம்... விற்பனையில் சரித்திரம் படைக்குமா...இந்த புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.