அக்.16 முதல் விற்பனைக்கு வரும் Samsung Galaxy F41.. பிளிப்கார்ட் தரும் அதிரடி ஆஃபர்!!நோட், S என ஹை பட்ஜேட் முதல் A, M, முதல் லோ பட்ஜேட் வரை அதிரடியான போன்களை வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம், தற்பொழுது தனது புதிய F சீரியஸ் மொபைலை