தமிழக அரசே! "தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு" – பா.ரஞ்சித் காட்டம்!
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் தமிழக அரசு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை என இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.