சாம்சங் கேலக்ஸி ஜே8 (Samsung Galaxy J8) அறிமுகம்.!ஸ்மார்ட்போன்களில் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே8(Samsung's Galaxy J8)(2018) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,