சந்தானத்துடன் கைகோர்க்கும் முன்னணி டிவி சீரியல் நடிகை..!!சந்தானம் தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு அவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஏ1 படம் ரசிகர்களை மிகவும்