#BREAKING: அடுத்த அதிர்ச்சி..ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்!ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி& ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.