கதாநாயகியாக நடிக்க ஆசை இருக்கு! வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்...சஞ்சனா நடராஜன் எமோஷனல்!நோட்டா , கேம் ஓவர் மற்றும் சர்ப்பட்ட பரம்பரை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். இவர் தனுஷிற்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில்