கிளம்பிய எதிர்ப்பு..."சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை" உத்தரவை திரும்பப்பெற்ற மத்திய அரசு!சஞ்சார் சாத்தி கட்டாயமில்லை - மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளித்த உத்தரவை திரும்ப பெற்றது ஒன்றிய அரசு