மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி மோசடி.! 25 வயது இளைஞர் கைது.!மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி ஒரு இளைஞர் ராஜஸ்தானில் உள்ள தொழிலாளர் அமைச்சர்களை ஏமாற்றி உள்ளதாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.