ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.!கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள தங்கக்கடத்தல் வழக்கு.. கைதான ஸ்வப்னா, சந்தீப்பை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை!ஸ்வப்னா, சந்தீப்பை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சின் என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா, சந்திப் இருவரையும் என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதிகேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவை வருகின்ற 21-ஆம் தேதி வரை காவலில் எடுக்க என்ஐஏ -வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு ! கைதான ஸ்வப்னா உள்ளிட்டோரை விசாரிக்க முடிவுகேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைதான ஸ்வப்னா உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.