தங்களால் வளர்க்க முடியாது என குழந்தையை அரசிடம் ஒப்படைத்த பெற்றோர்...! பெயர் சூட்டிய கலெக்டர் சந்தீப் நந்தூரி..!
ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆண் குழந்தைக்கு 'ஆதவன்' எனப் பெயர் சூட்டியுள்ளார்.