தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?180 ரன்கள் சேஸிங் செய்து அடித்து விடலாம் என நினைத்தோம் ஆனால் முடியவில்லை என போட்டி முடிந்த பிறகு சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார்.
தோனி இருக்கும்போது சென்னையை கட்டுப்படுத்திட்டாரு! ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் கேப்டன்சிக்காக ஆட்டநாயகன் விருது பெற்றிருக்க வேண்டும் என ரெய்னா பாராட்டியுள்ளார்.
CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.