தங்கக் கடத்தல்... சந்தீப் நாயரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.