"மணிமுத்தாற்றில் மணல்கொள்ளை"தூங்கும் அதிகாரிகள்..துயரத்தில் மக்கள்..!!மணிமுத்தா ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.