4-வது நாளாக தோல்வி – தொடரும் நீலகிரி கொம்பன் சங்கரின் அட்டூழியம்!மூன்று பேரை கொலை செய்த நீலகிரி காட்டு யானை சங்கரை பிடிக்கும் முயற்சி நான்காவது நாளாக தோல்வியில் முடிந்துள்ளது.
முன்னணி இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் விபத்தில் உயிரிழப்பு!தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.