சைவ-வைணவ தலத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா.......கொடியேற்றத்துடன் தொடங்கியது...!!திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சைவ