குடிபோதையில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட கணவன்! கொடூரமாக கொலை செய்த மனைவி!ஹைதராபாத் : மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி 50 வயது நபரை அவருடைய மனைவி கோடரியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம்