செல்வராகவனின் மிரட்டல் லுக்.! இணையத்தில் வைரல்.!சாணிக் காயிதம் மிரட்டல் லுக்கில் இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.