பெண்களே...! சானிட்டரி பேடை வாங்கும் போது மறக்காமல் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து கொள்ளுங்கள்...!மாதவிடாய் சுழற்சி காலகட்டங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி பேட் வாங்கும் போது சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.