U-19 கிரிக்கெட் அணியில் அரசுப்பள்ளி மாணவன் தேர்வு.!திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார்.