குஜராத் கலவர வழக்கு... சிறையில் இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீண்டும் கைது..2002 குஜராத் கலவரத்தின் போது அதிகாரத்தை தவறாக உபயோகப்படுத்தியதாக சிறையில் இருக்கும் சஞ்சய் பட் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.