UPI-க்கும் செலவுகள் உள்ளன- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா பேச்சு!UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும் என சஞ்சய் மஹோத்ரா தெரிவித்துள்ளார்.
EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?RBI வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6.25%-ல் இருந்து 6%-ஆக குறைத்துள்ளது. இதனால் வங்கி கடன் வட்டி விகிதமும் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.