அரியர் மாணவர்கள் 'ஆல் பாஸ்' என்று அறிவித்த முதலமைச்சரை கடவுள் என்று கூறி நன்றி தெரிவித்த 24 அரியர் வைத்திருந்த மாணவர்.!
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சரை கடவுள் என்று கூறி 24 அரியர் வைத்திருந்த மாணவன் ஒருவன் நன்றியை தெரிவித்துள்ளார்.