கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரம் வரும் 20ம் தேதி அறிவிக்கபடவுள்ளது.