டிராக்டரில் கரும்பு கட்டிக் கொண்டு, குழந்தைகளுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...!
செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதன் டிராக்டரில், கரும்புகளை கட்டிக் கொண்டு, வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றுள்ளார்.