"அது எடிட் தான்.. சீமான் பொய் தகவலையே கூறி வருகிறார்"...இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி!பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படம் வெட்டி ஒட்டப்பட்டதுதான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.