ஸ்டாலினை தொடர்ந்து கவச உடையுடன் சென்று கொரோனா சிகிச்சை பெறும் காவலர்களை நலம் விசாரித்த சென்னை காவல் ஆணையர்...!கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவச உடையில் சென்று நலம் விசாரித்தார்.