#Breaking : காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.! காமென்வெல்த் 2022இல் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை சங்கேத் சர்கர் வாங்கி கொடுத்துள்ளார்.