தலைவர்கள் சிலைக்கு முழு ஊரடங்கு நாளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி!முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாளிலும் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.