ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு – கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம்