60 நிமிடத்தில் 33 வகையான உணவுகள் தயார்! சமையல் மீதான காதலால் சாதனை படைத்த 10 வயது சிறுமி!33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்த 10 வயது சிறுமி.