செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கி வழிந்த ராஜாஸ்தான் மாநில முதல்வரின் ஆலோசகர்.! வைரலாகும் வீடியோ...ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார்.