தனுஷ் பட நடிகையின் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி.!பாலிவுட் நடிகை சாரா அலிகான் அவர்களின் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் பகிர்ந்துள்ளார்.