அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக மாநில செனட்டராக திருநங்கை தேர்வு.!டெலாவேர் மாநில செனட்டிற்கான தேர்தலில் திருநங்கைகளின் ஆர்வலரான சாரா மெக்பிரைட் வெற்றி பெற்றுள்ளார்.