எதற்கும் துணிந்தவன் படத்தில் வடசென்னை பட நடிகர்.?எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சரண் சக்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.