இன்று ஆய்தபூஜை........தன்னை சுமக்கும் வண்டிக்கு ஒரு பூஜை......கல்விக்கு உகந்த நாள்.....!கொண்டாட்டம்....!!
நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை-சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 'கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா'என்ற ஔவையின் வாக்கிற்க்கு இணங்க கல்விக்கடவுளாக